
ஒரு புறம் கருப்பு
ஒரு புறம் வெள்ளை
பலர் கேட்கும்
சமத்துவம் இங்கே
இரண்டுமே வண்டியை இழுக்கிறது
அயராது உழைக்கிறது
இவ்விரண்டுக்கும் வேண்டியது பின்னே நிறையவே இருக்கிறது
இந்தப் படம் பாடம் ஆக வேண்டும்
இதில் உள்ளது போல் எல்லா இடத்திலும்
சமத்துவம் மலர வேண்டும்