
அப்போது
என் வயது ஏழு
பல கப்பல்களுக்கு நான் அதிபர்
பல மிதந்தன சில மூழ்கின
அது மழை காலம்
காகிதத்தில் கப்பல் சாத்தியம்
மழையில் நனைந்த சந்தோஷம்
அப்போது
என் வயது ஏழு
பல கப்பல்களுக்கு நான் அதிபர்
பல மிதந்தன சில மூழ்கின
அது மழை காலம்
காகிதத்தில் கப்பல் சாத்தியம்
மழையில் நனைந்த சந்தோஷம்