
ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான். என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும் செத்துப் போய்விடுவதில்லை !
- பெரியார்
It is true that every human being dies. However, his efforts and the works he started will not die!
- Periyar