
வானமே எல்லை எனக்கு
எல்லைகளே இல்லை உனக்கு
உன்போல் விண்ணிலே
பறக்க வேண்டும் நானும்
மேலிருந்து இவ்வுலகை
காண வேண்டும்
ஒவ்வொரு நாளும்
வானமே எல்லை எனக்கு
எல்லைகளே இல்லை உனக்கு
உன்போல் விண்ணிலே
பறக்க வேண்டும் நானும்
மேலிருந்து இவ்வுலகை
காண வேண்டும்
ஒவ்வொரு நாளும்