
கதிரவனை மறைக்க
தென்னைக்கு ஆசை
அதை வானத்திடம் சொல்ல
அது அகல் வட்டம் போட்டு
கதிரவனை மடக்க
தென்றல் வீச
தென்னை அசைய
அதன் ஆசை மலர்ந்தது
கதிரவனை மறைக்க
தென்னைக்கு ஆசை
அதை வானத்திடம் சொல்ல
அது அகல் வட்டம் போட்டு
கதிரவனை மடக்க
தென்றல் வீச
தென்னை அசைய
அதன் ஆசை மலர்ந்தது