
கால்பந்து ஆடுகளம்
வெல்பவனும் அடிப்பான்
தோற்பவனும் உதைப்பான்
படாதபாடு படும் அந்தப்பந்து
ஆனால் அதுவின்றி இல்லை ஆட்டம்
அடிபட்டாலும்
உதைபட்டாலும்
வாழ்க்கை களத்தில்
முந்த வேண்டும்
நான் இன்றி எதுவும் இல்லை என்று
கால்பந்து ஆடுகளம்
வெல்பவனும் அடிப்பான்
தோற்பவனும் உதைப்பான்
படாதபாடு படும் அந்தப்பந்து
ஆனால் அதுவின்றி இல்லை ஆட்டம்
அடிபட்டாலும்
உதைபட்டாலும்
வாழ்க்கை களத்தில்
முந்த வேண்டும்
நான் இன்றி எதுவும் இல்லை என்று