
நான் பார்த்த உலகம்
எனக்குச் சொன்ன பாடம்
இங்கு உன்னைவிட
உயர்ந்தோருமில்லை
தாழ்ந்தோருமில்லை
அவரவருக்கென்று இங்குத்
தனித்துவமான பங்கு உண்டு
அதனை நீ என்னவென்று கண்டு
கவனத்தில் கொண்டு
வாழ்ந்து வந்தால் போதும்
இங்கு நீ வந்த நோக்கம்
அது தானாக நிறைவேறும்
நான் பார்த்த உலகம்
எனக்குச் சொன்ன பாடம்
இங்கு உன்னைவிட
உயர்ந்தோருமில்லை
தாழ்ந்தோருமில்லை
அவரவருக்கென்று இங்குத்
தனித்துவமான பங்கு உண்டு
அதனை நீ என்னவென்று கண்டு
கவனத்தில் கொண்டு
வாழ்ந்து வந்தால் போதும்
இங்கு நீ வந்த நோக்கம்
அது தானாக நிறைவேறும்