என்னைவிட அதன் வயது அதிகம்இந்த வீட்டிற்கு
என் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குச் சாட்சியாக…….
எனக்கு அவர்கள் நினைவூட்டும் ஒரு காட்சியாக…….
இதுவும் இவ்வுலகினில் ஒரு சிறு உலகம் அதானே
அது இருக்கப் பலர் வந்து போவது தாலே