
கதிரவன் உடையணிந்து
மாறுவேடத்தில் வந்தாயோ?
இரவை ஏமாற்றவா ?
இருளை வெறுப்பேற்றவா?
உன்னை நான் எச்சரிக்கிறேன்
கவிஞர்களின் நித்திரை
கலைந்து விட்டால்
அவர்கள் எழுந்து
கதிரவனைப் போற்றுவாரடி
பிறகு உன் கதி என்னவாகுமடி
கதிரவன் உடையணிந்து
மாறுவேடத்தில் வந்தாயோ?
இரவை ஏமாற்றவா ?
இருளை வெறுப்பேற்றவா?
உன்னை நான் எச்சரிக்கிறேன்
கவிஞர்களின் நித்திரை
கலைந்து விட்டால்
அவர்கள் எழுந்து
கதிரவனைப் போற்றுவாரடி
பிறகு உன் கதி என்னவாகுமடி