நான் இருக்கிறேன்

தினமும் உனக்கு
இரவு நேரத்திலேயே பணி
என்ன அநியாயம் இது ?

யாரும் இல்லை இங்கு
அந்த மலைக்குப் பின் இறங்கி
சற்று உறங்கிக்கொள் இன்று

நான் இருக்கிறேன்
யார் வந்து கேட்டாலும் இன்று
அமாவாசை என்று கூற

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s