
அடர்ந்த காடு
அதன் நடுவே ஒரு ரோடு
அதில் நான் பயணித்தபோது
புத்துணர்ச்சி தந்தது வீசிய காற்று
வெகுநாள் கழித்துசுவாசிக்கவும் செய்தேன் தூய காற்று
உயர்ந்த மரங்கள்
நிறைந்த அமைதி
எங்கும் பசுமை
மறைந்தது என் மனச்சுமை
மரங்கள் வளர்ந்தால்
இவ்வுலகம் மாறும்
அது புரிந்தது நன்று
உடனே நட்டு வைத்தேன்
மரக்கன்று ஒன்று