நாடுகின்ற நாட்டத்தை எல்லாம் விட்டுவிட்டு
உன் வாழ்வை வெறும் நாடகமாய் பார்த்துவிடு
நீ நடிக்க வந்த நடிகன் என்று புரிந்துவிட்டால்
வேஷம் கலையும் வரை தான் ஆட்டம் என்று தெரிந்துவிடும்
இன்ப துன்பம் வேறு இல்லை என்று புரிந்துவிடும்