
வானத்தில் ஒரு முழு நிலவு
அதைப் பார்த்ததும் எனக்கு அவள் நினைவு
அவள் இரவில் மட்டும் வருகின்றாள் என் கனவில் மட்டும் தெரிகின்றாள்
விடிந்ததும் மறைகின்றாள்
அவளும் நிலவும் ஒன்றோ ?
இஸ்ரோவின் துணைகொண்டு
இப் புதிருக்கு விடை காண்பேன்