
தேர்தல் முடிந்தும்
யார்தான் அதிபர் ?
என்ற போட்டி
இன்னும் இருக்க
அனைத்தையும்
வெள்ளை மாளிகை ஆக்கினாய்
அனைவரையும் அதிபர் ஆக்கினாய்
நல்ல பணி செய்தாய் பனி
தேர்தல் முடிந்தும்
யார்தான் அதிபர் ?
என்ற போட்டி
இன்னும் இருக்க
அனைத்தையும்
வெள்ளை மாளிகை ஆக்கினாய்
அனைவரையும் அதிபர் ஆக்கினாய்
நல்ல பணி செய்தாய் பனி