
சிறுமி தெரியவில்லை யாரென்று
அவள் கைப்பிடியில் ஒன்று
தூரே நிற்பது மற்றொன்று
இதையெல்லாம் இணைப்பது அன்பைத் தவிர வேறில்லை என்று
சொன்னால் புரியாது படம் எடுத்துக் காட்டலாம் என்று
இதைப் பார்த்தவர் படம் பிடித்து பகிர்ந்து விட்டார், மிக நன்று
மனதில் அன்பு கொண்டு வாழ்ந்திடுவோம் என உறுதி கொள்வோம் இன்று