ராதையின் கிளி
அவள் முகத்தில் முகமூடிஇருக்கும் வரைதான் கிளியின் பேச்சு
அவள் முகமூடி கழட்டி ஆச்சு
பிறகு கிளிக்கு ஏது பேச வாய்ப்பு ?
முகமூடி தொட்டில் ஆச்சு
கிளி அதில் தூங்கிப்போச்சு
ராதையின் கிளி
அவள் முகத்தில் முகமூடிஇருக்கும் வரைதான் கிளியின் பேச்சு
அவள் முகமூடி கழட்டி ஆச்சு
பிறகு கிளிக்கு ஏது பேச வாய்ப்பு ?
முகமூடி தொட்டில் ஆச்சு
கிளி அதில் தூங்கிப்போச்சு