
சென்ற நிமிடம் வரை காலம்
வேகமாய் போனதே
இனிவரும் நிமிடங்களும்
அவ்வாறே போகுமே
நிமிடத்தை நிறுத்தவேண்டும்
அது நிலையாக இருக்க வேண்டும்
பின் நான் நகர்த்த அது நகர வேண்டும்
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?
ஐயகோ இதை யோசிக்கையில்
பல நிமிடங்கள் போனதே
சென்ற நிமிடம் வரை காலம்
வேகமாய் போனதே
இனிவரும் நிமிடங்களும்
அவ்வாறே போகுமே
நிமிடத்தை நிறுத்தவேண்டும்
அது நிலையாக இருக்க வேண்டும்
பின் நான் நகர்த்த அது நகர வேண்டும்
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ?
ஐயகோ இதை யோசிக்கையில்
பல நிமிடங்கள் போனதே