
ஒன்று மறைய
மற்றொன்று தெரியும்
ஆனால் அவ்விரண்டும்
ஒரு வரம்புக்குள் இருக்கும்
விதி கதி சதி என்று பலர்
பலவாறு கூறுவார்
மதி கொண்டோர்
அது இயற்கையின்
நீதி என்று அறிவார்
ஒன்று மறைய
மற்றொன்று தெரியும்
ஆனால் அவ்விரண்டும்
ஒரு வரம்புக்குள் இருக்கும்
விதி கதி சதி என்று பலர்
பலவாறு கூறுவார்
மதி கொண்டோர்
அது இயற்கையின்
நீதி என்று அறிவார்