
கீழிருந்து எல்லோரும் உன்னைப் பார்க்க முடியும்
ஆனால் பல படிகள் கடந்தால் தான்உன்னை அடைய முடியும் ஞானம் அது பெற முடியும்
நீ கீழே இறங்கி வரமாட்டாயா எல்லோரையும் மேலே ஏற்றி விடமாட்டாயா
இவ்வுலகில் தீமை அது எதற்கு ?தீக்கொண்டு எரித்துவிடு நன்மையை நீர் ஊற்றி வளர்த்து விடு