
புகையில்லா வண்டி இது
சிலர் இழுக்க நகரும்
சிறுவர்களின் மனதை கவரும்
கிடையாது கட்டணம்
இது இன்னும்
வரவில்லை பட்டணம்
இதில் பயணித்த பயணம் எல்லாம்
மரணத்திலும் மறவாதே
புகையில்லா வண்டி இது
சிலர் இழுக்க நகரும்
சிறுவர்களின் மனதை கவரும்
கிடையாது கட்டணம்
இது இன்னும்
வரவில்லை பட்டணம்
இதில் பயணித்த பயணம் எல்லாம்
மரணத்திலும் மறவாதே