
நீர்மூழ்கி கடலுக்குள்
மிக ஆழம்
செல்கின்றாய்
உன்னைப்போலே
என்னுள்ளே நான்
செல்ல வேண்டும்
பிறகு வெளியே
புயல் அடித்தால் என்ன
சுனாமி வந்து அழித்தால் என்ன
அது தீண்டாதே என்னை
நான் செல்வேனே முன்னே
கைகோர்த்து அமைதி
அது வருமே என் பின்னே
நீர்மூழ்கி கடலுக்குள்
மிக ஆழம்
செல்கின்றாய்
உன்னைப்போலே
என்னுள்ளே நான்
செல்ல வேண்டும்
பிறகு வெளியே
புயல் அடித்தால் என்ன
சுனாமி வந்து அழித்தால் என்ன
அது தீண்டாதே என்னை
நான் செல்வேனே முன்னே
கைகோர்த்து அமைதி
அது வருமே என் பின்னே