
நிழலும் நிஜமும்
இரண்டும் அழகே
நீர்வடிய நிழல்
கலைந்திடுமே
நிஜம் மட்டும்
உறுதியாய் நின்றிடுமே
பிறர் நிழலில்
நீ நின்றால்
ஏது அழகு ?
நீயாக நீ இருந்தால்
தான் அழகு
நிழலும் நிஜமும்
இரண்டும் அழகே
நீர்வடிய நிழல்
கலைந்திடுமே
நிஜம் மட்டும்
உறுதியாய் நின்றிடுமே
பிறர் நிழலில்
நீ நின்றால்
ஏது அழகு ?
நீயாக நீ இருந்தால்
தான் அழகு