
இலை தாங்கும் ஒளியே
தூரத்தில் நீ இருந்தும்
செடி மேலே பூவானாய்
உன் பெயர் என்ன
என்று நான் கேட்க
அம்சுமாலி எனக்கூறி
சிறிதாகி நீ மறைந்தாய்
இலை தாங்கும் ஒளியே
தூரத்தில் நீ இருந்தும்
செடி மேலே பூவானாய்
உன் பெயர் என்ன
என்று நான் கேட்க
அம்சுமாலி எனக்கூறி
சிறிதாகி நீ மறைந்தாய்