
“கை”யுடன் மோதி
கைப்பற்றினாய் மோடி
இது யாருடைய
கை வேலை தெரியாது
மரப்பிரம்பினை நெளித்து வளைத்து
உன் உருவத்தை உருவாக்கி
நிஜம் போல ஆக்கிவிட்டார்
போடு அவர் கைக்கு ஒரு மோதிரம்
மோடி
“கை”யுடன் மோதி
கைப்பற்றினாய் மோடி
இது யாருடைய
கை வேலை தெரியாது
மரப்பிரம்பினை நெளித்து வளைத்து
உன் உருவத்தை உருவாக்கி
நிஜம் போல ஆக்கிவிட்டார்
போடு அவர் கைக்கு ஒரு மோதிரம்
மோடி