மன்மதனை படகு சுமக்க
சுமிதாவை அவர் மனதில் சுமக்க
படகு மிதக்க
அவர் நினைவெல்லாம்
சில்க் மேல் இருக்க
கைபேசியுடன் அவர் இருக்க
அவள் கண் பேசியது அவர்
கண் முன் வந்து நிற்க
காரில் புறப்பட்டார் இரவைத் தேடி
அவருக்குத் தெரியும் நிச்சயம் அவர் கனவு போகும் அவளை நாடி