
கைரேகை பார்க்க வந்தேன்
உன் எதிர்காலம் நான் சொல்ல
நீ தரை மேல் கை வைத்து
ரேகை அதை மறைத்துவிட
உன் கை மேலே
அழகு ஓவியத்தைக் கண்டேனே
உன் நிகழ்காலம்
மகிழ்ச்சியாய் நகர்வதை
உணர்ந்தேனே
கைரேகை பார்க்க வந்தேன்
உன் எதிர்காலம் நான் சொல்ல
நீ தரை மேல் கை வைத்து
ரேகை அதை மறைத்துவிட
உன் கை மேலே
அழகு ஓவியத்தைக் கண்டேனே
உன் நிகழ்காலம்
மகிழ்ச்சியாய் நகர்வதை
உணர்ந்தேனே