தீபம்

மலை மேலே நெய் எரிய
இருளிருந்தும்  அது தெரிய

ஒளி மலையே உன் தீபத்தின்

ஒளி –       அக இருளை நீக்கட்டும்
சுடர் –         துயரத்தைப் போக்கட்டும்
வெப்பம் – கோரோனாவை
ஏரிக்கட்டும்

அடிமுடி தேடுவோருக்கு அந்த ஒளியிலே அது தெரியட்டும்

இச்சோதி அருட்பெருஞ்சோதியாகுமா?
எங்களுக்குத் தனிப்பெருங்கருணை கிடைக்குமா ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s