
இலையில்லா மரத்தினிலே
இளைப்பாறும் பறவைகள்
மனம் இருந்தால் அது போதும்
இலை வேண்டாம் கிளை போதும்
அனுசரித்து அது வாழும்
தினம் பறந்து அது பாடும்
இலையில்லா மரத்தினிலே
இளைப்பாறும் பறவைகள்
மனம் இருந்தால் அது போதும்
இலை வேண்டாம் கிளை போதும்
அனுசரித்து அது வாழும்
தினம் பறந்து அது பாடும்