
இரண்டடியில் குறள் எழுதி
மிக உயர்ந்து நிற்கின்றாய்
மனித வாழ்வு அதனை ஆராய்ந்து
நன்குணர்ந்து
அளவாக மிகதெளிவாக
அழகாக எடுத்துரைத்தாய்
நீ என்றோ சொன்னதெல்லாம்
இன்றும் பொருத்தமாக இருக்குதய்யா
ஏழு சொல்லில் சொன்னதற்குபல ஏழாயிரம் வணக்கங்கள்
இரண்டடியில் குறள் எழுதி
மிக உயர்ந்து நிற்கின்றாய்
மனித வாழ்வு அதனை ஆராய்ந்து
நன்குணர்ந்து
அளவாக மிகதெளிவாக
அழகாக எடுத்துரைத்தாய்
நீ என்றோ சொன்னதெல்லாம்
இன்றும் பொருத்தமாக இருக்குதய்யா
ஏழு சொல்லில் சொன்னதற்குபல ஏழாயிரம் வணக்கங்கள்