
இலை உதிர்ந்த
உன் நிலை கண்டு
பனி வந்து
அது படர்ந்து
உன்னழகை கூட்டிடுதே
பின் இலை பெற்று
நீ வளர்ந்து
உன் நிலை மாறும் போது
பனி செய்த நன்றி
அது மறவாமல்
பனித்துளிகளை
உன் இலை மேலே
வைத்துப் போற்றி விடு
இலை உதிர்ந்த
உன் நிலை கண்டு
பனி வந்து
அது படர்ந்து
உன்னழகை கூட்டிடுதே
பின் இலை பெற்று
நீ வளர்ந்து
உன் நிலை மாறும் போது
பனி செய்த நன்றி
அது மறவாமல்
பனித்துளிகளை
உன் இலை மேலே
வைத்துப் போற்றி விடு