
மழை
மழை பெய்து
தரை நனைந்து
பச்சிலைகள் சிரித்த நேரம்
அது என் மனதில் இடம் பிடிக்க
அதைப் படம்பிடித்து
நான் ரசித்தேன்
நின்று ஓர் ஓரம்
மழை வேண்டும்
அது தவறாமல் வர வேண்டும்
நீருண்டு அனைவருக்கும்
விற்பனைக்கு அது அல்ல
என்ற வரம் வேண்டும்.
மழை
மழை பெய்து
தரை நனைந்து
பச்சிலைகள் சிரித்த நேரம்
அது என் மனதில் இடம் பிடிக்க
அதைப் படம்பிடித்து
நான் ரசித்தேன்
நின்று ஓர் ஓரம்
மழை வேண்டும்
அது தவறாமல் வர வேண்டும்
நீருண்டு அனைவருக்கும்
விற்பனைக்கு அது அல்ல
என்ற வரம் வேண்டும்.