
உனக்கென்று ஒரு பாதையை வகுத்துக்கொள்
அதன் இருபுறமும் செழிப்பாய் வைத்துக்கொள்
பயணம் அதை உன் இலக்கை
நோக்கி நகர்த்திக் கொள்
பயணம் முடிந்தபின்
பிறர் மகிழ உன் பாதையை விட்டுச்செல்
உனக்கென்று ஒரு பாதையை வகுத்துக்கொள்
அதன் இருபுறமும் செழிப்பாய் வைத்துக்கொள்
பயணம் அதை உன் இலக்கை
நோக்கி நகர்த்திக் கொள்
பயணம் முடிந்தபின்
பிறர் மகிழ உன் பாதையை விட்டுச்செல்