
எங்கே வா ? எவ்வழியா ?
பயணித்த பாதையா?
போய் சேர்ந்த இடமா?
இக்கேள்விகளுக்கு
விடை கண்டேன்
இச் சோலையில்
நான் நடந்தபோது
இதை மெதுவாக கடந்தபோது
விடை வேண்டுமா ?
இச்சோலையில்
ந ட ந் து
பாருங்கள்…………..
எங்கே வா ? எவ்வழியா ?
பயணித்த பாதையா?
போய் சேர்ந்த இடமா?
இக்கேள்விகளுக்கு
விடை கண்டேன்
இச் சோலையில்
நான் நடந்தபோது
இதை மெதுவாக கடந்தபோது
விடை வேண்டுமா ?
இச்சோலையில்
ந ட ந் து
பாருங்கள்…………..