தஞ்சம் அடைந்தது

Photo : Unknown Great Photographer

பூ பூத்திருக்க
பறவை பார்த்திருக்க
பாவை அவள் வந்து
பூப்பறிக்க
பறவை அது பறக்க

மஞ்சள் பூ 
அவளிடம் தஞ்சம் அடைந்தது
பூவாய் நான் இல்லையே
என்ற ஏக்கம்
பறவையின் நெஞ்சை அடைத்தது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s