
இலை படித்துத் தலை காத்து
மழை பார்த்து
அவள் கைகொடுக்க
மழைத்துளிகள் அனைத்தும்
அந்தக் கைநோக்கி வந்தது
அவள் கைத்தொட்ட பின்
பூமியில் வெள்ளமாய் சென்றது
இலை படித்துத் தலை காத்து
மழை பார்த்து
அவள் கைகொடுக்க
மழைத்துளிகள் அனைத்தும்
அந்தக் கைநோக்கி வந்தது
அவள் கைத்தொட்ட பின்
பூமியில் வெள்ளமாய் சென்றது