
சுற்றி பச்சிலைகள் இருந்தாலும்
இச்சை கொள்ளாமல் இருக்கும் ஆடு
அது அதன் நிலை உணர்ந்ததோ?
நாளை தான் மற்றொருவர்
இலையில் என்று புரிந்ததோ?
சுற்றி பச்சிலைகள் இருந்தாலும்
இச்சை கொள்ளாமல் இருக்கும் ஆடு
அது அதன் நிலை உணர்ந்ததோ?
நாளை தான் மற்றொருவர்
இலையில் என்று புரிந்ததோ?