
படம் கிருஷ்ணன் சௌந்தரராஜன்
அழகுக் குறிப்பு
வெண்மை ஏற்றத் தேவையில்லை
உண்மையாகச் சிரித்துவிட்டால்
பி.கு
ரகசியத்தைச் சொல்லிவிட்டேன்
இனி பியூட்டி பார்லர்களின்
நிலை என்னவாகும் ?
படம் கிருஷ்ணன் சௌந்தரராஜன்
அழகுக் குறிப்பு
வெண்மை ஏற்றத் தேவையில்லை
உண்மையாகச் சிரித்துவிட்டால்
பி.கு
ரகசியத்தைச் சொல்லிவிட்டேன்
இனி பியூட்டி பார்லர்களின்
நிலை என்னவாகும் ?