
பூமி எங்கும் பச்சை
இச்சை கொண்டு மேகம்
வானை விட்டுக் கீழே
பூமி நோக்கி நகர்ந்திட
இனி மழை மேலிருந்து வருமா ?
இல்லை கீழிருந்து வானுக்குத் தருமா ?
பூமி எங்கும் பச்சை
இச்சை கொண்டு மேகம்
வானை விட்டுக் கீழே
பூமி நோக்கி நகர்ந்திட
இனி மழை மேலிருந்து வருமா ?
இல்லை கீழிருந்து வானுக்குத் தருமா ?