
அவள் கனவில் பல பட்டாம்பூச்சிகள்
ஒன்று மட்டும் பறந்து
வெளியே வந்து
அவள் அழகைக் காண
அவள் கண் இமையில் அமர
அதன் கால் பட்டது
அவள் அழகுக்குக் கண் பட்டது
அவள் கனவில் பல பட்டாம்பூச்சிகள்
ஒன்று மட்டும் பறந்து
வெளியே வந்து
அவள் அழகைக் காண
அவள் கண் இமையில் அமர
அதன் கால் பட்டது
அவள் அழகுக்குக் கண் பட்டது