
அவள் எண்ணம் நல்லெண்ணம்
அவள் செயலும் நற்செயலே
அதனாலே மேல் பறக்கும்
பறவை அதுகீழ் வந்து
அவளருகே பயமின்றி
அது நின்று
அவள் கொடுப்பதை அது உண்டு
அவள் அன்பை அது வென்று
அது பறக்காமல் நடந்ததடி
பலர் வியந்து பார்க்கும் படி
அவள் உடனே இருந்த தடி
அவள் எண்ணம் நல்லெண்ணம்
அவள் செயலும் நற்செயலே
அதனாலே மேல் பறக்கும்
பறவை அதுகீழ் வந்து
அவளருகே பயமின்றி
அது நின்று
அவள் கொடுப்பதை அது உண்டு
அவள் அன்பை அது வென்று
அது பறக்காமல் நடந்ததடி
பலர் வியந்து பார்க்கும் படி
அவள் உடனே இருந்த தடி