
மலர்கள் இங்கே
பல வண்ணத்தில்
பார்த்ததும் மூழ்கியது
என் மனது
நல்ல எண்ணத்தில்
எங்கும் வண்ண மலர்கள் மலரட்டும்
அதைப் பலர் பார்த்து நல்ல எண்ணங்கள் பரவட்டும்
மலர்கள் இங்கே
பல வண்ணத்தில்
பார்த்ததும் மூழ்கியது
என் மனது
நல்ல எண்ணத்தில்
எங்கும் வண்ண மலர்கள் மலரட்டும்
அதைப் பலர் பார்த்து நல்ல எண்ணங்கள் பரவட்டும்