
உன் கண் விழிகள்
அது இரண்டும்
ஏன் ஒரு ஓரம் ?
புரிகிறது
உன் அவன் இல்லை
வெகுதூரம்
உன் சிரிப்பு
அது மிகச் சிறப்பு
ஒரு சக்தி
அதில் இருக்கு
காந்தமாய் அது இருக்க
அவனை அது பிடித்திழுக்க
உன்னருகே வந்திடுவான்
வந்து உன் கண்முன்னே நின்றிடுவான்.
உன் கண் விழிகள்
அது இரண்டும்
ஏன் ஒரு ஓரம் ?
புரிகிறது
உன் அவன் இல்லை
வெகுதூரம்
உன் சிரிப்பு
அது மிகச் சிறப்பு
ஒரு சக்தி
அதில் இருக்கு
காந்தமாய் அது இருக்க
அவனை அது பிடித்திழுக்க
உன்னருகே வந்திடுவான்
வந்து உன் கண்முன்னே நின்றிடுவான்.