
உன் காலில் நீ நின்று
நீ விரும்புவதைத் தினம்
செய்வது நன்று
அதில் உன் தனித்துவத்தை
நீ சிறப்பாகத் தந்து
அதைப்பார்த்து பலர் வியந்து
அதனாலே நீ அவர்களைக் கவர்ந்து
பலரையும் நீ வென்று
உன் வாழ்வில் நீ முந்து
உன் காலில் நீ நின்று
நீ விரும்புவதைத் தினம்
செய்வது நன்று
அதில் உன் தனித்துவத்தை
நீ சிறப்பாகத் தந்து
அதைப்பார்த்து பலர் வியந்து
அதனாலே நீ அவர்களைக் கவர்ந்து
பலரையும் நீ வென்று
உன் வாழ்வில் நீ முந்து