
ரோஜா மலரே
உன்பின் ராஜகுமாரி
ராஜகுமாரி
உன்பின் சமுத்திர ராணி
ராஜகுமாரி நீ நடுவில் ஆட
ரோஜா மலர் தன் இதழ் விரித்துப் பாட
சமுத்திர ராணி
அலைகள் எழுப்பித் தாளம் போட
அழகிய ராணி
நீ எனக்கு மட்டுமல்ல
ரோஜா மலருக்கும்
சமுத்திரத்திற்கும்
நீ தான் ராஜகுமாரி
ரோஜா மலரே
உன்பின் ராஜகுமாரி
ராஜகுமாரி
உன்பின் சமுத்திர ராணி
ராஜகுமாரி நீ நடுவில் ஆட
ரோஜா மலர் தன் இதழ் விரித்துப் பாட
சமுத்திர ராணி
அலைகள் எழுப்பித் தாளம் போட
அழகிய ராணி
நீ எனக்கு மட்டுமல்ல
ரோஜா மலருக்கும்
சமுத்திரத்திற்கும்
நீ தான் ராஜகுமாரி