ஆதவனை என் கையில் பிடிக்க வேண்டும்
ஆதாம் ஏவாளை அவன் பார்த்ததுண்டா கேட்க வேண்டும்
பிறகு நீரில் நனைத்து அவன்
சூட்டைத் தனித்து மேலே விட்டுவிட வேண்டும்
ஆதவனை என் கையில் பிடிக்க வேண்டும்
ஆதாம் ஏவாளை அவன் பார்த்ததுண்டா கேட்க வேண்டும்
பிறகு நீரில் நனைத்து அவன்
சூட்டைத் தனித்து மேலே விட்டுவிட வேண்டும்