
ஆரவாரம் இல்லாமல்
ஆதரவாய்
என்னுடன் நான் நடக்கும்போது
என்னுள் சென்று என்னைப் பார்க்கும்போது
வலி குறைகிறது
ஒளி தருகிறது
வழி புரிகிறது
ஆரவாரம் இல்லாமல்
ஆதரவாய்
என்னுடன் நான் நடக்கும்போது
என்னுள் சென்று என்னைப் பார்க்கும்போது
வலி குறைகிறது
ஒளி தருகிறது
வழி புரிகிறது