
என் கைப்பேசியுடன் சண்டை
அதைப் பார்க்கவில்லை
அதனுடன் பேசவில்லை
அன்றுதான் தெரிந்தது
நன்கு புரிந்தது
ஒரு நாளைக்கு மணி நேரம்
நாற்றுப்பத்தி எட்டு என்று
என் கைப்பேசியுடன் சண்டை
அதைப் பார்க்கவில்லை
அதனுடன் பேசவில்லை
அன்றுதான் தெரிந்தது
நன்கு புரிந்தது
ஒரு நாளைக்கு மணி நேரம்
நாற்றுப்பத்தி எட்டு என்று