
மனம் விட்டு, பல் தெரிய நீ சிரிக்க
அது உற்சாகம் தந்து
என் உள்ளத்தை நிறைக்க
என்னை அது மயக்க
என் கவலையை நான் மறக்க
புது நம்பிக்கை கொண்டு நான் பறக்க
நன்றி கொண்டு வாழ்த்தினேன் நீ சிறக்க
மனம் விட்டு, பல் தெரிய நீ சிரிக்க
அது உற்சாகம் தந்து
என் உள்ளத்தை நிறைக்க
என்னை அது மயக்க
என் கவலையை நான் மறக்க
புது நம்பிக்கை கொண்டு நான் பறக்க
நன்றி கொண்டு வாழ்த்தினேன் நீ சிறக்க