
பல நேரம் பல சமயம்
என் வாழ்வில்
உலக பாரம் என் மேலே
அந்நேரம் அச்சமயம்
சில புத்தகங்கள் அது உயர்த்திடுமே என்னை
இவ்வுலகத்தின் மேலே
பல நேரம் பல சமயம்
என் வாழ்வில்
உலக பாரம் என் மேலே
அந்நேரம் அச்சமயம்
சில புத்தகங்கள் அது உயர்த்திடுமே என்னை
இவ்வுலகத்தின் மேலே