
இன்று மாலை
வேலை முடிந்து
நான் சற்றே நடந்து
பல கடைகள் கடந்து
அந்தத் தேநீர்க் கடையை
அடைந்தபோது கண்ட காட்சி
தேநீர் கோப்பையைத் தன்
கைத்தவற கீழே விட்டாள்
தவறு அவளுடையதுதான்
இருந்தும் அவளின் அவன்
கோபத்தை அபகரித்து
அவனுக்கே கொடுத்தாள்
அந்தக் கோபக்காரி.
இன்று மாலை
வேலை முடிந்து
நான் சற்றே நடந்து
பல கடைகள் கடந்து
அந்தத் தேநீர்க் கடையை
அடைந்தபோது கண்ட காட்சி
தேநீர் கோப்பையைத் தன்
கைத்தவற கீழே விட்டாள்
தவறு அவளுடையதுதான்
இருந்தும் அவளின் அவன்
கோபத்தை அபகரித்து
அவனுக்கே கொடுத்தாள்
அந்தக் கோபக்காரி.